நடிகர் கமல்ஹாசன் கல்கி2898 ஏடி படத்துக்காக விமானத்தில் பிஸினஸ் கிளாசில் பயணம் செய்யாமல், எகானமி கிளாசில் பயணம் செய்யும் ஒரு போட்டோ நேற்று வைரல் ஆனது. சினிமா படப்பிடிப்பு செலவை குறைக்க, எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்த இப்படி கமல்ஹாசன் பயணம் செய்கிறார். அவர் நினைத்து இருந்தால் தனி விமானத்தில் படப்பிடிப்பு வருவதாக அறிவித்து இருக்கலாம். அப்படி செய்யவில்லை என படக்குழு பெருமையாக படக்குழு வெளியிட்டுள்ளது.
Add a Comment
