நடிகை மீரா வாசுதேவன் பதிவிட்ட சமீபத்திய பதிவில், நான் என் மகனிடம் அடிக்கடி சொல்வேன்… மூன்று முட்டாள்தனமான திருமணங்களுக்காக என் வாழ்க்கையின் 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன். அந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக வேலை செய்திருந்தால் நான் இன்னும் பல சாதனைகள் செய்திருக்கலாம். சினிமா, உடற்பயிற்சி அல்லது எனக்காக ஒரு சிறந்த சமூக வட்டத்தை உருவாக்குவது போன்ற நான் விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
Add a Comment
