விஜய் டிவி சீரியல் பட்டியலில் டாப் இடத்தைப் பிடித்த ‘ அய்யனார் துணை ‘

ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP விவரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் விஜய் டிவி சீரியல்களின் TRP விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 5.93 TRP-யுடன் முதலிடத்தை அய்யனார் துணை பிடித்து மாஸ் காட்டியுள்ளது. அதை தொடர்ந்து 5.48 TRP-யுடன் இரண்டாவது இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் அழகே அழகு சீரியல் மகா சங்கமம் உள்ளது. இந்த இரண்டு சீரியல்களுக்கும் சேர்த்து 5.09 TRP கிடைத்திருக்கிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading