நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழில் தனுஷ் நடித்த ‘கர’ திரைப்படம் வெளியானது. இதில் ஜெயராமின் வில்லத்தனமான நடிப்பு பாராட்டுகளையும் பெற்றது. இந்த நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவி பார்வதி, மகன் காளிதாஸ் ஜெயராம், மகள் மாளவிகா ஆகியோருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்று தலாய்லாமாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
Add a Comment
