இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்-க்கு ஆண் குழந்தை!

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‛திரிஷா இல்லன்னா நயன்தாரா’, சிம்பு நடித்த ‛அஅஅ’, விஷாலின் ‛மார்க் ஆண்டனி’, அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி’ போன்ற படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்தும் அஜித் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகள் நீண்டகாலமாகவே நடந்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், ஆதிக்கிற்கும் 2023ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திரையுலகை சேர்ந்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading