கருப்பு படத்திற்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை பார்த்து மகிழ்ந்த இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி!

நிதி சிக்கல் காரணமாக காரணமாக கருப்பு படம் நேற்று ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று காலையில் தான் படம் திரைக்கு வந்தது.படம் ரிலீஸ் ஆகாதது பற்றி நேற்று RJ பாலாஜி கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார். அவருக்கு பல முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவாக பேசினார்கள்இன்று தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்து இயக்குனர் RJ பாலாஜி குஷியாகி, தனது வெற்றியை அங்கேயே படக்குழுவினருடன் வெறித்தனமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading