தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான அஞ்சலி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த தரிசனப் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
Add a Comment
