ரன்வீர் சிங் இப்போது வீட்டை விட்டு வெளியில் வராமல் தனது மகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். ரன்வீர் சிங் மனைவியான நடிகை தீபிகா படுகோனே தற்போது குழந்தையை மும்பையில் விட்டுவிட்டு நடிகர் ஷாருக்கானுடன் கிங் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வெளிநாடு சென்று இருக்கிறார்.எனவே அவர் திரும்பி வரும் வரை வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் வேலையை ரன்வீர் சிங் செய்து வருகிறார். நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் கிங் படத்தில் நடித்து வருகிறார்.
Add a Comment
