வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் சல்மான்கான் – நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்பை திரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘தி மெசஞ்சர்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
