திரிஷ்யம் 3 படம் வரும் மே 21 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ 13 பிளஸ் (UA 13+) சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் 35 நிமிடம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. திரிஷ்யம் படம் இந்த மூன்றாம் பாகத்துடன் நிறைவு பெறுவதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Add a Comment
