விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK). இந்தப் படம் வெளிவந்து இப்போது 25 நாட்களை தொட்டுள்ளது. 25வது நாளில் 66 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்டுள்ள இப்படம் 66 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.
Add a Comment
