நடிகை அனஸ்வரா ராஜன் சமீபத்திய பேட்டியில், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது எனக்கு விருப்பமில்லை. ‘இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடித்தார்?’ என்று மக்கள் யோசிக்கும் அளவுக்கு வித்தியாசமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். சவாலான கதைகளை ஏற்று அதில் எனது திறமையை வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல மற்றும் வித்தியாசமான கதைகளுக்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Add a Comment
