அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி, வாஷிங்டன் டி.சி, சிகாகோ, அட்லாண்டா, டாலாஸ், ஹூஸ்டன், சியாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகிய பகுதிகளில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும்.இளையராஜாவின் இசை, எல்லைகள், தலைமுறைகளைத் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப் பயணத்தை வட அமெரிக்காவுக்குக் கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்” என இந்நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.
Add a Comment
