தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தாய் கிழவி’ படம் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி வெளியானது முதல் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் வசூல் குவித்தது.இந்த நிலையில் ‘தாய் கிழவி’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ‘தாய் கிழவி’ படத்தை வருகிற 10-ந்தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading