தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திர தம்பதியினரான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். நயன்தாரா இணைந்து தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்க, பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் நாளை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
