உறியடி விஜயகுமார் நடிக்கும் ‘அறிவு’ படத்தின் தயாரிப்பாளரான சாய்வினோத் ஜெயக்குமார், மூணாறு அருகே ஒத்தப்பாறை பகுதியில் அரசுப் பள்ளி ஒன்றில் ‘அறிவு’ படப்பிடிப்பு நடந்தபோது, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாததை அறிந்து அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுத்துள்ளார்.
Add a Comment
