உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு நடிகை அமலாபால் நேற்று சென்றார். அவர் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று, மலைக்கோவிலில் நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்பு போகர் சன்னதிக்கு சென்று வழிபட்டார். பின்னர் ரோப் கார் வழியாக அமலாபால் அடிவாரம் சென்று காரில் புறப்பட்டார்.
Add a Comment
