நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என உண்மையில் விரும்புகிறேன். அந்த வெற்றிப் படங்களில் என்னுடைய படமும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆன்லைன் மோதல், ரசிகர்களுக்கு இடையேயான சண்டை ஆகியவை இல்லாமல் ரசிகர்கள் அவர்களது அபிமான ஹீரோக்களின் படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும்.திரையுலகத்திற்கு இன்னும் நிறைய ஹீரோக்கள் வர வேண்டும். அதிகமான படங்கள் வந்தால்தான், சினிமாவை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ முடியும் என்று கூறியுள்ளார்.
Add a Comment
