திரு.மாணிக்கம் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்ட இயக்குனர் நந்தா பெரியசாமி!

ஒரு கல்லூரியின் கதை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நந்தா பெரியசாமி. மாயாண்டி குடும்பத்தார், மிளகா, உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கடைசியாக இவர் 2024ல் இயக்கிய ‘திரு.மாணிக்கம்’ படம், பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. சமுத்திரக்கனி நாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார் நந்தா பெரியசாமி. அத்துடன் இப்படம் புதுடில்லி திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading