தனது நண்பர்களின் அடுத்தடுத்த மறைவு குறித்து வேதனை தெரிவித்த அமிதாப் பச்சன்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிகவும் அன்பான இன்னொரு நண்பரை இழந்தேன். அளவற்ற பாசமும் நகைச்சுவையும் நிறைந்தவர். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் வழியை கண்டுபிடிக்கும் திறமைசாலி. அவரது முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை.. ஆனால் அவர் போய்விட்டார் என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.. ஒவ்வொருவராக அனைவரும் வெளியேறுகிறார்கள்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading