ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்த, சரத்குமார், ராய் லட்சுமி, கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் ‘காஞ்சனா’. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் நேற்று தமிழ், தெலுங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. தெலுங்கில் மட்டுமே இப்படம் நேற்று முதல் நாளில் 3 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
