பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான ‘தி பிளப்’

ஹாலிவுட்டில் பிராங்க் இ.பிளவர்ஸ் என்பவர் இயக்கி உள்ள படம் தி பிளப். பிரியங்கா சோப்ரா கதையின் நாயகியாக நடித்துள்ள இந்த படம் அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகி உள்ளது. அவருடன் கார்ல் அர்பன் நடித்துள்ளார். சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியிட்டுள்ளார்கள். தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வாரணாசி மூலம் இந்திய படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading