மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன், சீமான், ஓ பன்னீர் செல்வம் போன்ற அரசியல் பிரமுகர்கள் தவிர்த்து திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, நாசர், செந்தில், மன்சூர் அலிகான், பாண்டியராஜன் மற்றும் இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், பார்த்திபன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
Add a Comment
