நடிகை நமீதா: நான் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்கு சரியான கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த காலத்தில் சில தேவையில்லாத படங்களில் நடித்து தவறு செய்துவிட்டேன். அதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை தேடிக் கொண்டிருக்கிறேன். பழைய நமீதா எதை செய்தாரோ, அதையே இந்த நமீதாவும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது முடியாது.
Add a Comment
