ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலான ‘வாகை சூட வா’

ஜீ தமிழின் சீரியல்கள் தமிழ் மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்தவை. இவர்கள் ஒளிபரப்பும் சீரியல்களும் ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்டு இல்லாமல் வித்தியாசமாக தான் இருக்கும். இந்நிலையில் ஜீ தமிழில் புதியதாக களமிறங்கப்போகும் சீரியல் தான் வாகை சூடவா, இர்பான் மற்றும் பவித்ரா முக்கிய ஜோடியாக நடிக்கும் இந்த சீரியல் வரும் ஜனவரி 26ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading