அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்த ‘டிசி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Add a Comment
