நடிகை கீர்த்தி ஷெட்டி: நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. எனக்கு நான் தான் போட்டி. எனக்கான கதைகள் என்னை தேடி வரும். சினிமாவில் எனக்கான பெயர் கிடைக்க நிறைய உழைக்கணும்; அதற்கு நான் தயார். ஸ்ரீதேவி, சவுந்தர்யா படங்கள் பார்த்து நம்மாலும் இப்படி நடிக்க முடியுமா என வியந்தது உண்டு.சினிமாவுக்கு வரவில்லை என்றால்…சின்ன வயது ஆசை டாக்டர் ஆவது. நிறைய பேருக்கு உதவலாம். வளர வளர ‘பேஷன்’ மீது ஆர்வம் வர நடிக்க வந்து விட்டேன்.
Add a Comment
