Wednesday, May 22, 2024

வெளியானது இந்தியன் 2 படத்தின் ‘பாரா’ பாடல்! #INDIAN2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “இந்தியன் 2”. அனிருத் இசையமைத்த இந்த படத்தின் முதல் பாடல் “பாரா” வெளியிடப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ நேற்று வெளியான நிலையில், இன்று முழுப்பாடலாக வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

“இந்தியன் 2” படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, விவேக், நெடுமுடி வேனு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், மனோபாலா, குல்ஷ் க்ரோவர், பியூஷ் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

- Advertisement -

Read more

Local News