பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி வருகிறார். அதில், அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் நாய்க்குட்டி போல் வேடமணிந்து நடனமாடியிருக்கிறார். முதலில் இது எளிதாக இருக்கும் என்று நினைத்த சரண்யாவுக்கு பயிற்சியின் போதே முட்டியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு ரத்தம் கசியும் அளவுக்கு வந்துள்ளதாம். இந்த அனுபவம் குறித்து மிகவும் உருக்கத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சரண்யா. வீடியோ லின்க்: https://www.instagram.com/reel/C96p_ZwypbP/?igsh=MWplajRneWVuZm50bA==
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more