Saturday, September 14, 2024

இப்போது எல்லாம் அம்மா கேரக்டரில் நடிக்க நடிகைகள் தயக்கம் – வருந்திய One2One இயக்குனர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர்.சி, அனுராக் காஷ்யப் நடித்துள்ள படம், ‘ஒன் டு ஒன்’. நீது சந்திரா, ராகினி திவேதி, விஜய் வர்மன், மானஸ்வி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திருஞானம் இயக்கியுள்ளார். இவர் த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை இயக்கியவர். இப்படம் குறித்து இயக்குனர் பேசியபோது, தற்போது எல்லாம் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க தமிழ் நடிகைகள் தயங்குகிறார்கள். அதனால், ராகினி திவேதியை ஒப்பந்தம் செய்தோம். இவ்வாறு இயக்குநர் திருஞானம் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News