Tuesday, October 22, 2024

அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகோவை வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 ‘அஜித்குமார் ரேஸிங்’ என்கிற புதிய கார் பந்தய அணியை துவங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்திருந்தார். மேலும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24எச் கார் ரேஸிங்கில் ‘போர்ஷே 992 ஜிடி3 கப்’ பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.இன்று (அக்.,22) அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகோவை வெளியிட்டுள்ளனர். அத்துடன் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ள தகவலையும் பகிர்ந்துள்ளனர். அஜித் மீண்டும் கார் ரேஸிங்கில் பங்கேற்க உள்ளதால் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News