Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

தனுஷின் உணவு பழக்கம் இதுதான் – நடிகர் அருண் விஜய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் தனுஷூடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்த நடிகர் அருண் விஜய், நாங்கள் தினமும் காலை 7 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து விட்டு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவோம். படப்பிடிப்பு முடிந்ததும் மதுரை முழுக்க நல்ல நல்ல ரோட்டு கடைகளை கண்டுபிடித்து சாப்பிட்டோம். தனுஷ் சைவ உணவுகள்தான் சாப்பிடுவார். எனக்கு விதவிதமாக வாங்கி கொடுப்பார்.bநாம் வேலை பார்ப்பதே சாப்பிடுவதற்குதான் என்பதைத் தெளிவாக எண்ணி சாப்பாடு நேரத்தில் அனைவருக்கும் பிரேக் கொடுத்துவிடுவார். தனுசின் உழைப்பை பார்த்து நாம் இன்னும் அதிக வேகமாக ஓட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். என்கிறார் அருண் விஜய்.

- Advertisement -

Read more

Local News