Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சினை வைத்து விளம்பர படத்தை இயக்கிய ‘ஓஜி’ பட இயக்குனர் சுஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சினை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கியுள்ளார் சுஜித். பிரபல பெயிண்ட் நிறுவனம் ஒன்றின் தூதராக சச்சின் பொறுப்பில் இருக்கிறார். அந்த நிறுவனத்திற்காகவே சச்சின் நடிக்கும் விளம்பரப்படத்தை இவர் இயக்கியுள்ளார் என்று தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு சச்சினுடன் பணியாற்றிய தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சுஜித்.

- Advertisement -

Read more

Local News