Thursday, April 11, 2024
Tag:

sivaji ganesan

சிவாஜியின் ஒரிஜினல் கேரக்டர் என்ன தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பலவித கேரக்டர்களில் திரையில் தோன்றி உள்ளார். அவரது ஒரிஜினல் கேரக்டர் குறித்து பத்திரிகையாளர் மணி தெரிவித்து உள்ளார். “எந்த அளவுக்கு நடிகராக சிவாஜி ஜெயித்து காட்டினாரோ, அதே அளவுக்கு...

கடைசிவரை நிறைவேறாத சிவாஜியின் ஆசை!

நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். அவர் நடிக்காத வேடமே இல்லை எனலாம். அப்படிப்பட்டவரின் நடிப்பு ஆசை ஒன்று நிறைவேறாமலே போய்விட்டது. உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்....

பெரிய வீடு கட்டாதே!: பாரதிராஜாவிடம்  சிவாஜி  சொன்னது ஏன்? 

கதை சொல்லி, பவா செல்லதுரை சமீபத்தில் ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டு இருக்கிறார். “மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் சிவாஜி கணேசன். அவரை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா சென்றார். அப்போது சிவாஜி, ‘அன்று...

இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்!

நாயகர்களுக்கு ஏற்பட, படங்கள் எப்படி ரீமேக் செய்யப்படுகின்றன என்கிற சுவாரஸ்ய தகவலை பத்திரிகையாளர் செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அவர், “தமிழில் தங்கப்பதக்கம் படத்தில் போலீஸ் கமிஷனர் சௌத்ரியா நடித்த சிவாஜிதான் ஹீரோ. அவரது மகனாக –...

“சிவாஜியை காப்பி அடிக்கவில்லை!”: ஜெயம்ரவி

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, பார்த்திபன், ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும்...

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு? சொல்கிறார் சந்திரசேகர்

கோபம் கொப்பளிக்கும் கண்களும், , கணீர் குரலும், ஆஜானுபாகுவான உடலுமாக  ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகாந்த். பெண்களுக்கு தன்னுடைய அண்ணன் என்கிற உணர்வை கொடுத்தவர். அதனால்தான் அவரின் திரைப்படங்களை பெண்கள் விரும்பி பார்த்தனர். கடந்த சில...

மூணு வேளை சோத்துக்கு இப்படி ஒரு திண்டாட்டமா?… சிவாஜி கணேசன் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரே!!

சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணமாக விளங்கினார் என்பதையும், பெரும் புகழ் பெற்றிருந்தால் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஆனால் நாடகத்துறையில் இருந்தபோது பலவித கஷ்டங்களை தாங்கியிருக்கிறார். இது குறித்து சிவாஜி கணேசனே...

ரீ மேக் ஆகிறது சிவாஜியின் மாஸ் ஹிட் திரைப்படம்!

1987 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”.. சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.படத்தில்,...