Thursday, October 31, 2024

இசை ரசிகர்களுக்கு இளையராஜா வெளியிட்ட சூப்பர் அப்டேட்..‌. என்னனு தெரியுமா? வாங்க பாப்போம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தில் ஆரம்பித்த அவரது அற்புதமான இசை இன்றும் என்றும் அனைவரையும் ஆட்டி படைக்கிறது.

இந்திய சினிமாவின் இசை மேதையான இளையராஜா 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு சிம்பொனி இசையை வெளியிட்டு இருந்தார். இப்போது இங்கிலாந்தில் தான் பதிவு செய்த சிம்பொனியை வெளியிட போகிறார்.

இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள இளையராஜா, அதன் உடன், ‛இங்கிலாந்தில் நான் பதிவு செய்த முழு சிம்பொனி இசையை அடுத்தாண்டு ஜன., 26ல் வெளியிட போகிறேன். இதை இந்த தீபாவளி திருநாளில் அறிவிப்பது மகிழ்ச்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News