Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இந்த வார வெள்ளிக்கிழமை ஒரே ஒரு படம் மட்டும்தானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வார இறுதி நாட்களை டார்கெட் செய்து வெள்ளிக்கிழமை படங்களை ரிலீஸ் செய்வது அதிகமாகி வருகிறது ‌. அந்த வகையில் 2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் எட்டு வெள்ளிக்கிழமைகளே உள்ளன. இந்த எட்டு வெள்ளிக்கிழமைகளில் இந்த வாரம் நவம்பர் 8ம் தேதி ஒரே ஒரு படம்தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள. ‘இரவினில் ஆட்டம் பார்’ என்ற அந்த ஒரே படமும் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது படம் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

- Advertisement -

Read more

Local News