- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தமிழில் காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா உள்ளிட்ட பல்வேறு நகைக்சுவையுடன் கூடிய குடும்ப பாங்கான படங்களை இயக்கிய ரசிகர்களை கவர்ந்த பிரபல இயக்குனர் வி.சேகர், உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

- Advertisement -

