Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில் பணியாற்றும் உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படம் ‘தோட்டம் – தி டிமேன் ரிவீல்ட்’. ரிஷி சிவகுமார் எழுதி இயக்குகிறார். அதிரடி மற்றும் ஆக்ஷன் கலந்த மெகா ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை ‘தி ஷேடோ ஸ்டேரேஸ்’, ‘தி ரெய்ட் பிரான்சிஸ்’, ‘ஹாட்ஷாட்’, ‘தி நைட் கம் பார் அஸ்’, ‘தி பிக்’ போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முகமது இர்பான் தலைமையிலான சர்வதேச ஆக்ஷன் டிசைன் குழுவினர் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார் . பர்ஸ்ட் பேஜ் எண்டர்டெயின்மெண்ட், ஏவிஏ புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்கா எண்டர்டெயினர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்காக ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் துணிச்சலாக சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.

- Advertisement -

Read more

Local News