Tuesday, April 30, 2024

திரை விமர்சனம்

எப்படி இருக்கு ஒரு நொடி? திரைவிமர்சனம்

மதுரையைச் சேர்ந்த சேகரன் திடீரென காணாமல் போவதையடுத்து, அவரது மனைவி சகுந்தலா இன்ஸ்பெக்டர் பரிதியிடம் புகார் அளிக்கிறார். இந்த வழக்கில் சேகரனுக்கு கந்து வட்டிக்குக் கடன் வழங்கிய கரிமேடு தியாகு மற்றும் ஊழல் அரசியல்வாதி திருஞானமூர்த்தி ஆகியோரின் மீது காவல்துறைக்கு...

ரத்னம் படம் ரத்னம் மாதிரி இருக்கா? ஹரியின் ஆக்ஷனால் அதிர்ச்சியான ரசிகர்கள்…

எதிலும் ஆக்ஷன் எங்கும் ஆக்‌ஷன் இப்படி ஆக்ஷன் சேஸிங் படங்களுக்கான அடையாளம் என்றாலே ஹரி என்று சொல்லலாம்‌.விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை படங்களை எடுத்த ஹரி அவரை வைத்து ரத்னம் என்ற படத்தை...

நேற்று இந்த நேரம் – திரைவிமர்சனம்

நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுல்லா செல்லும் நாயகன் சாரிக் ஹாசனும் அவரது காதலி ஹரிதாவும் ஒரு கட்டத்தில் நண்பர்களுக்கு இடையே மோதிக் கொள்கின்றனர். நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று மாயமாகி விடுகிறார். இது பற்றி போலீஸ்...

இடி மின்னல் காதல் – திரைவிமர்சனம்

நாயகன் சிபியும், நாயகி பவ்யாவும் காதலிக்கிறார்கள். நாயகன் சிபி வேலை விஷயமாக அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதால் திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் இருவருக்கும் இடையே ஒருவித தவிப்பு இருக்கிறது. அதை...

ஆடு ஜீவிதம் – திரைவிமர்சனம்

'தி கோட் லைஃப்' என்கிற பெயரில் மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் 'ஆடுஜீவிதம்' என பெயர் வைத்துள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள ஒரு...

படத்துல கதையே ஒரு காரும் ஆறு பேரும்… இடி மின்னல் காதல்

அட சில படத்தோட தலைப்பு ஈர்க்குற விதமா இருக்கும்.அதே மாதிரியான தலைப்போட சீக்கிரம் வெளிவர இருக்குற படம் தான் இடி மின்னல் காதல். ஈர்க்குற விதமா இருக்குற இந்த படத்த பத்தி இந்த...

லோக்கல் சரக்கு விமர்சனம்

குடும்பத்தலைவர் பொறுப்பில்லாமல் குடிகாரராக இருந்தால், அந்த குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் கூறி உள்ளனர். சென்னையில் தனது தங்கையுடன் வசித்து வருகிறார் கதாநாயகன் தினேஷ். எந்தவித வேலைக்கும் போகாமல்...

திரைப்பட விமர்சனம்: ’ஜெய் விஜயம்’

நாயகன்,  ’ஹலுசினேஷன்’ என்கிற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதாவது, நடக்காத சம்பவங்கள் எல்லாம், நிஜமாக நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார். அதை நினைத்து பதறுவார். ஆகவே அவரது மனைவி, தங்கை மற்றும் அப்பா ஆகிய...

விமர்சனம்: ப்ளூ ஸ்டார்

அரக்கோணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்  ராஜேஷ். அதே ஊரின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்.  இருவருமே அவரவர் பகுதியின் கிரிக்கெட் டீமுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். சாதி மோதல் காரணமாக, ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும்...

விமர்சனம்: சிங்கப்பூர் சலூன்

பொறியியல் படித்த இளைஞன் கதிர். இவரது வீட்டுக்குப் பக்கத்தில் முடி திருத்தும் நிலையம் நடத்துகிறார் சாச்சா.  இவரது  ஸ்டைலான முடி திருத்தும் பணியைப் பார்த்து லயித்து, அவரைப் போலவே ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும்...

திரைப்பட விமர்சனம்: மதிமாறன்

ஜிஎஸ் சினிமா தயாரிப்பில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கி உள்ள படம் மதிமாறன். வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளும் நரேன் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்து உள்ளார். படத்தின்...