Wednesday, February 24, 2021
Home Uncategorized

Uncategorized

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘Walking/Talking Strawberry Ice Cream’

தமிழ்ச் சினிமாவின் நீண்ட நாள் காதலர்களான நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தங்களது Rowdy Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அடுத்தப் படமாக ‘Walking/Talking Strawberry Ice...

கார்த்தியின் ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல்-2-ம் தேதி வெளியாகிறது..!

‘கைதி’ வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சுல்தான்’. ‘ரெமோ’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருக்கும்...

கதாபாத்திரத்திற்காக 13 கிலோ எடையைக் குறைத்துக் காட்டிய ஐஸ்வர்யா தத்தா..!

கதாப்பாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் எப்போதும், நடிகைகள் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் இந்த விதியினை உடைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

குட்டி ஸ்டோரி – சினிமா விமர்சனம்

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி.K.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அந்தாலஜி வகையில் நான்கு வெவ்வேறு கதைகளைக் கொண்ட திரைப்படம் இது. இந்தப் படத்தை...

விஜய்யின் 66-வது படத்தைத் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது

நடிகர் விஜய் தற்போது நடிக்கவிருக்கும் அவருடைய 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கப் போகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

1990-களின் பின்னணியில் உருவாகும் ‘கணேசாபுரம்’ திரைப்படம்

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் P.காசிமாயன்  தயாரித்துள்ள திரைப்படம் ‘கணேசாபுரம்’. இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும், நாயகியாக கேரளாவைச்  சேர்ந்த  ரிஷா  ஹரிதாஸூம் நடித்துள்ளனர். இவர்களுடன்  இணைந்து  சரவண  சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி...

“மெளன ராகம்’ படத்தில் கார்த்திக் கேரக்டரில் நான் நடிச்சிருக்கணும்..” – நடன இயக்குநர் ஜான் பாபுவின் வருத்தம்..!

1986-ம் ஆண்டில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘மெளன ராகம்’ திரைப்படம் இன்றைக்கும் தமிழ்ச் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம். திருமணமானவர்களும், திருமணம் ஆகாதவர்களும் ஒருமித்த மனதோடு காதலித்த...

இயக்குநர் K.V.குகனின் ‘WWW’ படத்தின் டீஸரை விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் K.V.குகனின் இயக்கத்தில், ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் நடிக்கும் பன்மொழி திரில்லர் திரைப்படமான  WWW (Who, Where,Why) படத்தின், டீஸரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்....

கமல்ஹாசனுடன் நடிக்க பிரகாஷ்ராஜ் விதித்த வித்தியாசமான நிபந்தனை..!

ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிகப் பணம் வேண்டும். நிறைய வசதி, வாய்ப்புகள் செய்து தர வேண்டும் என்றெல்லாம் நடிகர், நடிகைகள் கேட்பதுதான் வழக்கம். ஆனால், எது...

ஒளிப்பதிவாளர் எஸ்.பி.நிவாஸ் காலமானார்..!

தமிழ்ச் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த எஸ்.பி.நிவாஸ் இன்று கேரளாவில் கோழிக்கோட்டில் உடல் நலக் குறைவால் காலமானார். கேரளாவின் கோழிக்கோடில் பிறந்த நிவாஸ் சென்னை...

தெலுங்கில் ஹிட்டடித்த ‘க்ராக்’ படம் பிப்ரவரி 5-ல் தமிழில் வெளியாகிறது..!

சமீபத்தில் ஆந்திரா, தெலுங்கானாவில் ‘சங்கராந்தி’ தின சிறப்பு திரைப்படமாக வெளியாகி பம்பர் ஹிட்டடித்த ‘க்ராக்’ தெலுங்கு திரைப்படம், வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளிலும்...

‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..!

வரும் ஜனவரி 28, வியாழக்கிழமையன்று தைப்பூசத் திருவிழா வருகிறது என்பதோடு அதே நாளில் தமிழகத்தில் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதால் எப்போதும் வெள்ளிக்கிழமையன்று வெளியாக வேண்டிய அந்த வாரத்திய திரைப்படங்கள் அந்த...
- Advertisment -

Most Read

“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல் சொல்கிறார்..!

சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்பு பத்திரிகையாளர்களை...

சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

டி.பி.கே. இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயமுகி’. தமிழ் மற்றும் தெலுங்கு என  இரு மொழிகளிலும்...

மலையாள நடிகர் இன்னசென்ட்டின் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்..!

இயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக அந்தாலஜி வகை படம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 4 கதைகளை இயக்குநர்கள் பிரியதர்ஷன்,...

OTT வலையில் வீழ்ந்த அடுத்த திரைப்படம் ‘டெடி’

நேற்றுதான் ‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகச் செய்தி வந்தது. இந்தச் செய்தி வந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது....