பிரபாஸ் நடிக்கும் ’சலார் ’சாதனை படத்தை ட்ரெய்லர்!

 

பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 2 படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், சலார் ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன்,பிருத்விராஜ்

ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் இந்தப் படம் செப். 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22 ஆம் தேதி வெளியாகும் என தெறிவித்தனர்.இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது.

 நிலையில், வெளியான 18 மணி நேரத்தில் சலார் ட்ரெய்லர் யூடியூபில் நூறு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.