4 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனர்:அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம்!

சசிகுமார், ப்ரீத்தி அஸ்வதி, யஷ்பால் ஷர்மா, புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் மந்திர குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’. இதற்கு பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். சமூகத்தில் மனிதமே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்து அயோத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடந்த சம்பவங்களை தயாரிப்பாளர் ரவீந்திரன் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது இந்த படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்க வேண்டும் என விரும்பினேன். அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் படம் தொடங்கியதிலிருந்தே தொடர்ச்சியாக அபசகுணமாக எதோ ஒன்று நடந்து கொண்டிருந்தது.  அப்படி என்னதான் நடந்தது? இது பற்றி  டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

https://www.youtube.com/watch?v=R-8AjJKfjWQ