Tuesday, April 30, 2024

HOT NEWS

மழையால் சரிந்த பிரம்மாண்டமான செட்..! நூலிழையில் உயிர் தப்பிய படக் குழு

‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து...

தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய நடிகர் பார்த்திபன்

எதையுமே புதுமையாகவும்,வித்தியாசமாகவும் செய்வதில் வல்லவரான  இயக்குநர் மற்றும் நடிகரான இராதாகிருஷ்ணன் பார்த்திபன், சமீபத்தில் தனது பிறந்த நாளையும் சற்று வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார். தன்னுடைய பிறந்த நாளன்று சினிமா பிரபலங்களுடன் ‘ஜெய் பீம்’ படத்தின் உண்மை நாயகனான...

“சிம்பு பின்னாளில் பெரிய ஆளாக வருவார்” – 1990-களில் நடிகர் ரஜினியின் கணிப்பு..!

"நடிகர் சிம்பு பின்னாளில் பெரிய ஆளாக வருவார்" என்று ரஜினியே சொல்லியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 'மாநாடு' படம் வரும் நவம்பர் 26-ம் தேதியன்று...

பாலிவுட்டில் கால் வைத்திருக்கும் நடிகர் மஹத் ராகவேந்திரா

பாலிவுட்டில் தனது பயணத்தை துவக்கியிருக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா. இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில்,  முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகிறார் மஹத்...

‘தொரட்டி’ இயக்குநர் மாரிமுத்துவின் புதிய படத்தில் நடிக்கும் சசிகுமார்

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின் பாராட்டையும், சர்வதேச விருதுகளையும் பெற்ற ‘தொரட்டி’ படத்தின் இயக்குநர் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில்...

“என்னை நீங்க பார்த்துக்குங்க”-ரசிகர்களிடம் சிம்பு உருக்கமான வேண்டுகோள்

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’.  கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர்...

“கைதி-2′-ம் பாகத்திற்கு 30 நாட்கள் படப்பிடிப்புதான் பாக்கி”-லோகேஷ் கனகராஜ் தகவல்

'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இன்னமும் 30 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட வேண்டும் என்று அந்தப் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். 'கைதி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலேயே அடுத்த பாகம் வரும்...

பிரபல குணச்சித்திர நடிகர், இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான ஆர்.என்.ஆர்.மனோகர் திடீர் மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார்.அவருக்கு வயது 54. இவர் தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான என்.ஆர்.இளங்கோவின் சகோதரராவார். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். 'கோலங்கள்' படத்திற்கு...