இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தின் வெளிநாட்டு உரிமை 78 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிவிட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தமிழக உரிமையை விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்திருந்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் 100 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த வாரிசு படத்தின் தமிழக உரிமையையும் வாங்கி இருந்தார்.
தளபதி 69 படத்தின் தமிழக உரிமத்தை வாங்கியதா செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம்? #Thalapathy69
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more