Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் டீசர் அப்டேட் வெளியீடு… எதிர்பார்ப்பை தூண்டியுள்ள போஸ்டர்! #GameChanger

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. இந்த படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தில் ராஜூ, அவரது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். தமன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் இதன் அடுத்த அப்டேட்டுக்கு ஆவலாகக் காத்திருந்த நிலையில், தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி படத்தின் டீசரை வெளியிடுவதாக புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News