Thursday, October 31, 2024

கச்சிதமாக ‘கங்குவா’ படக்குழு செய்த அந்த விஷயம்…என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீப காலங்களில் சில பெரிய படங்களின் நீளம் மிக அதிகமாக சுமார் 3 மணி நேரம் வைக்கப்பட்டது. அது ரசிகர்களுக்கு கடும் சோர்வைத் தந்தது. எதிர்மறை விமர்சனங்கள் வந்த பிறகு அந்த நீளத்தைக் கொஞ்சம் குறைத்தார்கள்..இப்படியான விமர்சனங்களை கருத்தில் கொண்டு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் படக்குழு இப்படத்தின் நீளத்தை 2 மணி நேரம் 34 நிமிடங்களாக சரியாக உருவாக்கியுள்ளதாம். 

- Advertisement -

Read more

Local News