Tuesday, October 29, 2024

இப்படியெல்லாமா உடை இருக்கு? வித்தியாசமான உடையில் கவர்ச்சி போஸ்… ரசிகர்கள் திக்குமுக்காட வைத்த சோனம் கபூர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூருக்கு தற்போது 39 வயதாகிறது. ‘சாவரியா’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், ‘ராஞ்சனா’, ‘பிரேம் ரத்தன் தான் பாயோ’, ‘நீர்ஜா’, ‘வீர் தி வெட்டிங்’ போன்ற பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். சோனம் கபூர், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டவர்.

பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா, இந்த தீபாவளிக்காக சோனம் கபூருக்கென பிரத்யேகமாக ஒரு உடையை உருவாக்கி உள்ளனர். இந்த உடை முல்தானி மிட்டி, கர்நாடகா செம்மண், கதர் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். சோனம் கபூர் அந்த உடையுடன் அழகிய ஆபரணங்களை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

செம்மண் மற்றும் முல்தானி மிட்டி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட இந்த உடை இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த புகைப்படங்கள் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

- Advertisement -

Read more

Local News