விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் படத்தில் நடித்துள்ளார் அவரது மகன் சூர்யா. அவர் தற்போது பேசிய ஒரு பேட்டியில் தன்னை சில முறை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு பார்த்ததாகவும் இதையடுத்து அவர் தன்னுடைய அப்பாவிடம் தனக்காக ஒரு ஸ்கிரிப்ட் உள்ளதாக பேசியதாகவும் கூறியுள்ளார். ஆனால் தனக்கு இந்த படத்தில் நடிக்க சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும் 120 கிலோ எடையுள்ள தான் மிகவும் அசிங்கமாக இருப்பதாக நினைத்ததாகவும் சூர்யா கூறியுள்ளார். ” ஒரு நாளைக்கு 500 ரூபாய்தான் கொடுத்தாரா விஜய் சேதுபதி?.. சூர்யாவை சுற்றும் விமர்சனங்கள்..பதில் என்ன?” விஜய் சேதுபதி கொடுத்த நம்பிக்கை: ஆனால் தன்னிடம் பேசிய தன்னுடைய அப்பா, தனக்கு நம்பிக்கை கொடுத்ததாகவும் அனல் அரசு தன்மீது நம்பிக்கை வைத்த நிலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை தன்னுடைய அப்பா கூறியதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஒரு வருடம் தான் நடிப்பு, ஆக்சன் என அனைத்திலும் பயிற்சி பெற்று இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more