Monday, October 21, 2024

பிரம்மாண்டமான செட்டில் நடக்கவுள்ள ஆக்‌ஷன் காட்சிகள்… கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்குதானாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையில், ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தன்னுடைய வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், நாளை முதல் மீண்டும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, ஆக்ஷன் காட்சிகள் நாளை முதல் படமாக்கப்பட உள்ளதாம். இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்தும் பங்கேற்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News