Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

‘ஐ.எம்.டி.பி’யில் 13வது இடத்தை பிடித்து அசத்திய சமந்தா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.சில மாதங்கள் சினிமாவை விட்டுவிலகி இருந்தார். பின்னர் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மேம்பட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனக்கு மற்றவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. எல்லோரும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள். நானும் அப்படித்தான் மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து, நாமும் முன்னேற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

‘ஐஎம்டிபி’யின் 100 பிரபலங்கள் பட்டியலில் எனக்கு 13வது இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. இனிமேல் இன்னும் அதிகமாக உழைப்பேன்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News